Senthamil.Org

மரக்கொக்

தேவாரம்

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர் 
சரக்குக் காவித் திரிந்தய ராதுகால் 
பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக் 
குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.
மரக்கொக் எனத்தொடங்கும் தேவாரம்