Senthamil.Org

மயில்பெடை

தேவாரம்

மயில்பெடை புல்கியால மணல்மேல்மட அன்னமல்கும் 
பயில்பெடை வண்டுபண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க் 
குயில்பெடை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா 
இயலொடு வானமேத்த இருந்தானவன் எம்மிறையே.
மயில்பெடை எனத்தொடங்கும் தேவாரம்