Senthamil.Org

மயில்புல்குதண்

தேவாரம்

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல் 
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம் 
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி 
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.
மயில்புல்குதண் எனத்தொடங்கும் தேவாரம்