Senthamil.Org

மயிலார்

தேவாரம்

மயிலார் சாயல் மாதோர் பாகமா 
எயிலார் சாய எரித்த எந்தைதன் 
குயிலார் சோலைக் கோலக் காவையே 
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
மயிலார் எனத்தொடங்கும் தேவாரம்