Senthamil.Org

மயல்தீர்மை

தேவாரம்

மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை 
மரணத்தொ டொத்தழியு மாறாதலால் 
வியல்தீர மேலுக மெய்தலுறின் 
மிக்கொன்றும் வேண்டா விமலனிடம் 
உயர்தீர வோங்கிய நாமங்களா 
லோவாது நாளும் அடிபரவல்செய் 
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் 
தூங்கானை மாடந் தொழுமின்களே.
மயல்தீர்மை எனத்தொடங்கும் தேவாரம்