Senthamil.Org

மயலிலங்குந்

தேவாரம்

மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள் 
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம் 
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே 
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.
மயலிலங்குந் எனத்தொடங்கும் தேவாரம்