Senthamil.Org

மயங்குமாயம்

தேவாரம்

மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும் 
இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த 
புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள் 
முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.
மயங்குமாயம் எனத்தொடங்கும் தேவாரம்