Senthamil.Org

மன்றத்துப்

தேவாரம்

மன்றத்துப் புன்னை போல 
மரம்படு துயர மெய்தி 
ஒன்றினால் உணர மாட்டேன் 
உன்னையுள் வைக்க மாட்டேன் 
கன்றிய காலன் வந்து 
கருக்குழி விழுப்ப தற்கே 
அன்றினான் அலமந் திட்டேன் 
அதிகைவீ ரட்ட னாரே.
மன்றத்துப் எனத்தொடங்கும் தேவாரம்