Senthamil.Org

மன்ற

தேவாரம்

மன்ற னைமதி யாதவன் வேள்விமேற்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
மன்ற எனத்தொடங்கும் தேவாரம்