Senthamil.Org

மன்மத

தேவாரம்

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர் 
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர் 
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ் 
நின்மலன் மிழலையை நினையவ லவரே.
மன்மத எனத்தொடங்கும் தேவாரம்