Senthamil.Org

மன்னேமற

தேவாரம்

மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப் 
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி 
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் 
அன்னேஉனக் காளாயினி அல்லேன்என லாமே.
மன்னேமற எனத்தொடங்கும் தேவாரம்