Senthamil.Org

மன்னீ

தேவாரம்

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் 
வலிதொலைய விரலா லூன்றி 
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் 
கிடம்போலும் முநனைசேர் சீயம் 
அன்னீர் மைகுன்றி அழலால் 
விழிகுறைய வழியு முன்றில் 
செந்நீர் பரப்பச் சிறந்து 
கரியொளிக்குந் திருந ணாவே.
மன்னீ எனத்தொடங்கும் தேவாரம்