Senthamil.Org

மன்னியசீர்

தேவாரம்

மன்னியசீர் மறைநாவன் நின்றவுஜர்ப் புஜசல் 
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் 
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன் 
திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் 
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் 
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் 
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் 
ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.
மன்னியசீர் எனத்தொடங்கும் தேவாரம்