Senthamil.Org

மன்னி

தேவாரம்

மன்னி மாலொடு சோமன் பணிசெயும் 
மன்னும் மாற்பேற் றடிகளை 
மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல் 
பன்ன வேவினை பாறுமே.
மன்னி யூரிறை, சென்னி யார்பிறை 
அன்னி யூரமர், மன்னு சோதியே.
மன்னி எனத்தொடங்கும் தேவாரம்