Senthamil.Org

மன்னானவன்

தேவாரம்

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில் 
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை 
என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி 
அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.
மன்னானவன் எனத்தொடங்கும் தேவாரம்