Senthamil.Org

மனிதர்

தேவாரம்

மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் 
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே 
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி 
இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே.
மனிதர் எனத்தொடங்கும் தேவாரம்