Senthamil.Org

மனமெனுந்

தேவாரம்

மனமெனுந் தோணி பற்றி 
மதியெனுங் கோலை யூன்றிச் 
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் 
செறிகட லோடும் போது 
மதனெனும் பாறை தாக்கி 
மறியும்போ தறிய வொண்ணா 
துனையுனும் உணர்வை நல்காய் 
ஒற்றியூ ருடய கோவே.
மனமெனுந் எனத்தொடங்கும் தேவாரம்