Senthamil.Org

மனமிகு

தேவாரம்

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிட 
வனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னிய 
இனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கிய 
புனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.
மனமிகு எனத்தொடங்கும் தேவாரம்