Senthamil.Org

மனமார்தரு

தேவாரம்

மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் 
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் 
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் 
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.
மனமார்தரு எனத்தொடங்கும் தேவாரம்