Senthamil.Org

மனத்துள்

தேவாரம்

மனத்துள் மாயனை மாசறு சோதியைப்
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை
நினைத்திட் டூறி நிறைந்ததென் னுள்ளமே.
மனத்துள் எனத்தொடங்கும் தேவாரம்