Senthamil.Org

புஜமகனுர்

தேவாரம்

புஜமகனுர் புத்தேளுக் கிறைவனுர் 
குறைவிலாப் புகலி புஜமேல் 
மாமக@ர் வெங்குருநல் தோணிபுரம் 
புஜந்தராய் வாய்ந்த இஞ்சிச் 
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை 
புகழ்ச்சண்பை காழி கொச்சை 
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனுர் 
கழுமலம்நாங் கருது மூரே.
புஜமகனுர் எனத்தொடங்கும் தேவாரம்