Senthamil.Org

புஜத்தார்

தேவாரம்

புஜத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள் 
ஆர்த்தா யாடர வோடன லாடிய 
கூத்தா நின்குரை யார்கழ லேயல 
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.
புஜத்தார் எனத்தொடங்கும் தேவாரம்