Senthamil.Org

புஜத்தானாம்

தேவாரம்

புஜத்தானாம் புஜவின் நிறத்தா னுமாம்
புஜக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் 
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங் 
கண்ணாங் கருகாவுஜ ரெந்தை தானே.
புஜத்தானாம் எனத்தொடங்கும் தேவாரம்