Senthamil.Org

புஜங்கொத்

தேவாரம்

புஜங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட 
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் 
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை 
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
புஜங்கொத் எனத்தொடங்கும் தேவாரம்