Senthamil.Org

பாறுதாங்கிய

தேவாரம்

பாறுதாங்கிய காடரோபடு 
தலையரோமலைப் பாவையோர் 
கூறுதாங்கிய குழகரோகுழைக் 
காதரோகுறுங் கோட்டிள 
ஏறுதாங்கிய கொடியரோசுடு 
பொடியரோஇலங் கும்பிறை 
ஆறுதாங்கிய சடையரோநமக் 
கடிகளாகிய அடிகளே.
பாறுதாங்கிய எனத்தொடங்கும் தேவாரம்