Senthamil.Org

பாம்ப

தேவாரம்

பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும் 
புஜம்ப ணைப்பொலி கின்ற புராணனுந் 
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல் 
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.
பாம்ப எனத்தொடங்கும் தேவாரம்