Senthamil.Org

நில்லா

தேவாரம்

நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப் 
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர் 
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக் 
கொல்லே று{ர்பவன் கொட்டிட்டை சேர்மினே.
நில்லா எனத்தொடங்கும் தேவாரம்