Senthamil.Org

நிலைவெறுத்த

தேவாரம்

நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் 
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந் 
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் 
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.
நிலைவெறுத்த எனத்தொடங்கும் தேவாரம்