Senthamil.Org

நிலைவலி

தேவாரம்

நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும் 
நிதனஞ்செய் தோடு புரமூன் 
றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர் 
அரணம் புகத்தன் அருளாற் 
கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் 
அனல்பாய நீறு புரமா 
மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள 
லவனா நமக்கோர் சரணே.
நிலைவலி எனத்தொடங்கும் தேவாரம்