Senthamil.Org

நிலைவலம்

தேவாரம்

நிலைவலம் வல்ல னல்லன் 
நேர்மையை நினைய மாட்டான் 
சிலைவலங் கொண்ட செல்வன் 
சீரிய கயிலை தன்னைத் 
தலைவலங் கருதிப் புக்குத் 
தாக்கினான் தன்னை யன்று 
அலைகுலை யாக்கு வித்தார் 
அவளிவ ணல்லூ ராரே.
நிலைவலம் எனத்தொடங்கும் தேவாரம்