Senthamil.Org

நிலையுறும்

தேவாரம்

நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம் 
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம் 
மலையினில் அரிவையை வெருவவன்தோல் 
அலைவரு மதகரி யுரித்தவனே 
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி 
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே.
நிலையுறும் எனத்தொடங்கும் தேவாரம்