Senthamil.Org

நிலையும்

தேவாரம்

நிலையும் பெருமையும் நீதியுஞ் 
சால அழகுடைத்தாய் 
அலையும் பெருவெள்ளத் தன்று 
மிதந்தவித் தோணிபுரஞ் 
சிலையில் திரிபுரம் மூன்றெரித் 
தார்தங் கழுமலவர் 
அலருங் கழலடி நாடொறும் 
நந்தமை ஆள்வனவே.
நிலையும் எனத்தொடங்கும் தேவாரம்