Senthamil.Org

நிலையிலா

தேவாரம்

நிலையிலா வுஜர்மூன் றொன்ற 
நெருப்பரி காற்றம் பாகச் 
சிலையுநா ணதுவு நாகங் 
கொண்டவர் தேவர் தங்கள் 
தலையினாற் றரித்த என்பும் 
தலைமயிர் வடமும் புஜண்ட 
விலையிலா வேடர் வீழி 
மிழலையுள் விகிர்த னாரே.
நிலையிலா எனத்தொடங்கும் தேவாரம்