Senthamil.Org

நிலையார்ந்த

தேவாரம்

நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள் 
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே 
நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும் 
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.
நிலையார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்