Senthamil.Org

நிலையாய்

தேவாரம்

நிலையாய் நின்னடியே நினைந்தேன் நினைதலுமே 
தலைவா நின்னினையப் பணித்தாய் சலமொழிந்தேன் 
சிலையார் மாமதில்சூழ் திருமேற் றளியுறையும் 
மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
நிலையாய் எனத்தொடங்கும் தேவாரம்