Senthamil.Org

நிலைமை

தேவாரம்

நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே.
நிலைமை எனத்தொடங்கும் தேவாரம்