Senthamil.Org

நிலைப்பாடே

தேவாரம்

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக் கலந்து பலியிடுவேன் எங்குங் காணேன் சலப்பாடே இனியொருநாள் காண்பே னாகிற் தன்னாகத் தென்னாக மொடுங்கும் வண்ணம் உலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன் ஒற்றியூ ருறைந்திங்கே திரிவா னையே.
நிலைப்பாடே எனத்தொடங்கும் தேவாரம்