Senthamil.Org

நிலைகெட

தேவாரம்

நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய 
மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே 
அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச 
உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே.
நிலைகெட எனத்தொடங்கும் தேவாரம்