Senthamil.Org

நிலாமாலை

தேவாரம்

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ 
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு புஜண்ட துண்டோ 
புஜதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ 
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ 
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ 
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ 
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
நிலாமாலை எனத்தொடங்கும் தேவாரம்