Senthamil.Org

நிலவெண்

தேவாரம்

நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் 
பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் 
கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் 
தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
நிலவெண் எனத்தொடங்கும் தேவாரம்