Senthamil.Org

நிலவும்

தேவாரம்

நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.
நிலவும் எனத்தொடங்கும் தேவாரம்