Senthamil.Org

நிலனே

தேவாரம்

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற 
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யுங் 
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற 
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.
நிலனே எனத்தொடங்கும் தேவாரம்