Senthamil.Org

நிலனுடை

தேவாரம்

நிலனுடை மான்மறி கையது தெய்வக் 
கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் 
அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் 
புனலுடை யார்உறை புஜவணம் ஈதோ.
நிலனுடை எனத்தொடங்கும் தேவாரம்