Senthamil.Org

நிலந்த

தேவாரம்

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான் 
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானுர் 
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப் 
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
நிலந்த எனத்தொடங்கும் தேவாரம்