Senthamil.Org

நிறைவெண்டிங்கள்

தேவாரம்

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக் 
குறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான் 
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான் 
இறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே.
நிறைவெண்டிங்கள் எனத்தொடங்கும் தேவாரம்