Senthamil.Org

நிறைவெண்

தேவாரம்

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப் 
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச் 
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய 
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.
நிறைவெண் எனத்தொடங்கும் தேவாரம்