Senthamil.Org

நிறைவில்

தேவாரம்

நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
குறைவில் லவனுர் குரங்காடு துறையே.
நிறைவில் எனத்தொடங்கும் தேவாரம்