Senthamil.Org

நிறையுடை

தேவாரம்

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் புஜவுளும் 
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங் 
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் 
குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே.
நிறையுடை எனத்தொடங்கும் தேவாரம்