Senthamil.Org

நிறையவர்

தேவாரம்

நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே.
நிறையவர் எனத்தொடங்கும் தேவாரம்