Senthamil.Org

நிறையவன்

தேவாரம்

நிறையவன் புனலொடு மதியும்வைத்த 
பொறையவன் புகழவன் புகழநின்ற 
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட 
இறையவன் வளநகர் இடைமருதே.
நிறையவன் எனத்தொடங்கும் தேவாரம்